பாட்டு - 024 (030) - தண்டையணி - தாள விளக்கம்
சந்தம் :
தந்ததன தந்தனம் தந்ததன தந்தனம்
தந்ததன தந்தனம் தந்ததானா
தாளம் : விளம்ப காலம் :
= (த + ந் + த + த +ன) + (த + ந் + த + ன + ம்)
= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)
= 5 + 5
தாளம் : மத்யம காலம் :
= 2.5 + 2.5
= தக தகிட + தக தகிட
= கண்ட சாப்பு
குறிப்பு - தொங்கல் :
த + ந் + த + தா + னா = 1 + 1 + 1 + 2 + 2 = 7 அக்ஷரம்,
இதோடு மூன்று அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 10 அக்ஷரங்கும்,
மத்யம காலத்தில் 5 அக்ஷரங்களும் ஆக குருஜி தாளத்தை அமைத்துள்ளார்.
மத்யம காலத்தில் 5 அக்ஷரங்கள் = 2 x கண்ட சாப்பு
ஆக, முதல் வரியிலும் இரண்டாவது வரியிலும்
நாலு கண்ட சாப்பு தாளம் வருகிறது.
தாளம் வீடியோ:
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment