பாட்டு - 025 (031) - தந்த பசிதனை - தாள விளக்கம்
சந்தம் :
தந்த தனதனன தந்த தனதனன
தந்த தனதனன தனதான
தாளம் : விளம்ப காலம் :
= (த + ந் + த) + (த + ன + த + ன + ன) + (த + ந் + த) + (த + ன + த + ன + ன)
= (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)
= 3 (+ 1) + 5 (- 1) + 3 (+ 1) + 5 (- 1) **
= 4 + 4 + 4 + 4
= 16 அக்ஷரங்கள்
தாளம் : மத்யம காலம் :
= 2 + 2 + 2 + 2
= 4 + 2 + 2
= 8 அக்ஷரங்கள்
= l-4 + O + O
= சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்
= சதுச்ர த்ரிபுடை
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் –
இதோடு 3 அக்ஷரத்தை சேர்த்து, விளம்ப காலத்தில் 8 அக்ஷரமும்
மத்யம காலத்தில் 4 அக்ஷரமும் ஆக குருஜி அமைத்துள்ளார்.
மத்யம காலத்தில் 4 அக்ஷரம் = 2 x த்ருதம்
இந்த பாட்டை சதுச்ர த்ரிபுடை தாளத்தில்
சதுச்ர நடையில் குருஜி போட்டுள்ளார்.
தாளம் வீடியோ:
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment