Tuesday, 27 September 2022

thalaivali maruththIdu - 066 - 078



பாட்டு - 066 (078) - தலைவலி மருத்தீடு - தாள விளக்கம்




சந்தம் :

தனதனன தத்தான தானான தானதன

தனதனன தத்தான தானான தானதன

தனதனன தத்தான தானான தானதன

தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த + ன + ன) + (த + த் + தா + ன) + (தா + னா + ன) + (தா + ன + த + ன)

+ (த + ன + த + ன + ன) + (த + த் + தா + ன) + (தா + னா + ன) + (தா + ன + த + ன)

+ (த + ன + த + ன + ன) + (த + த் + தா + ன) + (தா + னா + ன) + (தா + ன + த + ன)

+ தனதான)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1) + (2 + 2 + 1) + (2 + 1 + 1 + 1)

+ (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1) + (2 + 2 + 1) + (2 + 1 + 1 + 1)

+ (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1) + (2 + 2 + 1) + (2 + 1 + 1 + 1)

+ (1 + 1 + 2 + 1)

= 5 + 5 + 5 + 5

+ 5 + 5 + 5 + 5

+ 5 + 5 + 5 + 5

+ 5 (+ 5) **

= (4 x 5) + (4 x 5) + (4 x 5) + (2 x 5)

= (4 + 4 + 4 + 2) x 5

= (l-4 + l-4 + l-4 + O) x 5




தாளம் - மத்யம காலம் :

= (l-4 + l-4 + l-4 + O) x 2.5

= (சதுச்ர லகு + சதுச்ர லகு + சதுச்ர லகு + த்ருதம்) x 2.5

= சதுச்ர த்ருவம் - கண்ட நடையில்




குறிப்பு - தாளம் எடுப்பு

= 4 + 4 + 4 + 2

சதுச்ர த்ருவ தாளம் = l-4 + O + l-4 + l-4

= சதுச்ர லகு + த்ருதம் + சதுச்ர லகு + சதுச்ர லகு

இந்த பாட்டு முதல் (சதுச்ர லகு + த்ருதம்) (l-4 + O) முடிந்து

அடுத்த சதுச்ர லகுவில் சமத்தில் தொடங்குகின்றது.

தாள வாத்யாக்காராளோட பாஷயில், சதுச்ர த்ருவம் - கண்ட நடை - 24 அக்ஷரம் தள்ளி




தாளம் வீடியோ :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: