Tuesday, 27 September 2022

thamarum amarum - 065 - 077

 



பாட்டு - 065 (077) - தமரும் அமரும் - தாள விளக்கம்




சந்தம் :

தனன தனன தனன தனன

தனன தனன தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + ன) + (த + ன + ன) + (த + ன + ன) + (த + ன + ன)

+ (த + ன + ன) + (த + ன + ன) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1)

+ (1 + 1 + 1) + (1 + 1 + 1) +(1 + 1 +2 + 1)

= 3 + 3 + 3 + 3

+ 3 + 3 + 5 (+1) **

= 24 அக்ஷரங்கள் இரண்டு வரிகளில்




தாளம் - மத்யம காலம் :

= 1.5 + 1.5 + 1.5 + 1.5

+ 1.5 + 1.5 + 1.5 + 1.5

= 12 அக்ஷரங்கள் இரண்டு வரிகளில்

= (4 + 2 + 2) x 1.5

= (l-4 + O + O) x 1.5

= (சதுச்ர லகு + த்ருதம் த்ருதம்) x 1.5

= சதுச்ர த்ரிபுடை - திச்ர நடையில்




குறிப்பு - பாட்டு முடிக்கும்பொழுது

சதுச்ர த்ரிபுடை - திச்ர நடையில் பாட இரண்டு வரிகள் பாடவேண்டும்.

பாட்டை முடிக்கும்பொழுது,, குருஜி குலவு பழனி மலையோனே என்று ஒரு வரி தான் போட்டிருக்கார். இந்த ஒரு வரிக்கு, பாதி தாளம் போட்டுவிட்டு, பாக்கி இரண்டு த்ருதத்தையும் திச்ர நடையில் ஆகாரத்தில் பாடி முடிக்கவேண்டும்.




தாளம் வீடியோ :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



No comments: