Tuesday, 27 September 2022

thidam ili sarguNam ili - 067 - 079

 



பாட்டு - 067 (079) - திடம் இலி சர்குணம் இலி - தாள விளக்கம்




சந்தம் :

தனதனனத் தனதனனத் தனதனனத் தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த + ன + ன + த்) + (த + ன + த + ன + ன + த்) + (த + ன + த + ன + ன + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1)

= 6 + 6 + 6 + 5

பாட்டின் சஞ்சாரத்திற்கு, குருஜி இத பாட்டின் தாளத்தை விளம்ப காலத்தில்

= 6 (- 1) + 6 (- 1) + 6 (- 1) + 5

= 5 + 5 + 5 + 5

ஆக போட்டுள்ளார்.




தாளம் - மத்யம காலம் :

= 2.5 + 2.5 + 2.5 + 2.5

= தக தகிட + தக தகிட + தக தகிட + தக தகிட

= கண்ட சாப்பு தாளம்




குறிப்பு - பழனிமலை பெருமாளே

பாட்டு முடிக்கும்பொழுது

'பழனிமலை பெருமாளே'

என்ற இரண்டு வார்த்தைகளையும்

'தகிட தக' என்ற தாளத்தில் முடிக்கிறார் குருஜி.

முதலில் பாடும்பொழுது, இந்த வார்த்தைகள்

கண்ட சாப்பு தாளத்தில் சமத்தில் வருகின்றன.

மற்ற பாட்டுகளில், பாட்டை முடிக்கும்பொழுது

பாடும் வார்த்தைகள், முதலில் பாடின இடத்தில் வருமாறு பாடின குருஜி, ஏன் இந்த பாட்டில் இங்கனம் மாற்றி பாடினார்.

பழனி-மலை எனும் வார்த்தை 3 + 2 அக்ஷரத்தில் இருப்பதனால்

'தகிட தக' என பாடியிருக்கலாமோ ?

இதன் காரணம் பழனி ஆண்டவனுக்கும் குருஜிக்கும் தான் தெரியும்.




தாளம் போடவேண்டிய விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



No comments: