பாட்டு 021 (027) - கொம்பனையார் - தாள விளக்கம்
சந்தம் :
தந்தன தானான தானன
தாளம் : விளம்ப காலம் :
= (த + ந் + த + ன) + (தா + னா + ன) + (தா + ன + ன)
= (1 + 1 + 1 + 1) + (2 + 2 + 1) + (2 + 1 + 1)
= 4 + 5 + 4
= 4 + 5 (-1) + 4 **
= 4 + 4 + 4 = 12 அக்ஷரங்கள்
தாளம் : மத்யம காலம் :
= 2 + 2 + 2 = 6 அக்ஷரங்கள்
= 2 + (2 + 2)
= O + l-4
= த்ருதம் + சதுச்ர லகு
= சதுச்ர ரூபகம்
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரங்கள் –
இதோடு 7 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 12 அக்ஷரங்களும்
மத்யம காலத்தில் 6 அக்ஷரங்களும் உள்ள முழு தாளம் (சதுச்ர ரூபகம்) ஆக குருஜி அமைத்துள்ளார்.
தாளம் வீடியோ:
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment