Monday, 26 September 2022

santhatham banDha - 009

 



பாட்டு - 009 - சந்ததம் பந்த - தாள விளக்கம்



சந்தம் :

தந்தனந் தந்தத் தனதான



தாளம் : விளம்ப காலம் :

= (த + ந் + த + ன + ந்) + (த + ந் + த + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 5 + 4 + 5 (+ 1) **

குருஜி தொங்கலுக்கு ஒரு அக்ஷரத்தை சேர்த்து பாட்டை அமைத்துள்ளார்.

= 5 + 4 + 6



தாளம் : மத்யம காலம் :

= 2.5 + 2 + 3

= (தக -தகிட) + (தக திமி) + (தக திமி தக)

= (கண்ட சாப்பு) + (த்ருதம் - O) + (திச்ர லகு - l-3)

= கண்ட சாப்பு + திச்ர ரூபகம்



தாளம் போடவேண்டிய விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: