Monday, 26 September 2022

thadakkai pangayam - 010

 



பாட்டு - 010 - தடக்கை பங்கயம் - தாள விளக்கம்



சந்தம் :

தனத்தத் தந்தனம்



தாளம் : விளம்ப காலம் :

= (த + ன + த் + த + த்) + (த + ந் + த + ன + ம்)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)

** முதல் சந்தத்தில் ஒரு அக்ஷரத்தை குறைத்து தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.

= 5 (-1) + 5

= 4 + 5



தாளம் : மத்யம காலம் :

= 2 + 2.5

= தக திமி + தகிட தக

= சங்கீர்ண சாப்பு



குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்.

** இதோடு குருஜி விளம்ப காலத்தில் 4 அக்ஷரத்தையும்,

மத்யம காலத்தில் 2 அக்ஷரத்தையும் சேர்த்து

முழு தாளமாக (சங்கீர்ண சாப்பு) அமைத்துள்ளார்.



தாளம் வீடியோ:

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: