Monday, 26 September 2022

kanakam thiraLkintRa - 008

 



பாட்டு - 008 - கனகம் திரள்கின்ற - தாள விளக்கம்





சந்தம் :

தனதந்தன தந்தன தந்தன



தாளம் : விளம்பகாலம் :

= (த + ன + த + ந் + த + ன) + (த + ந் + த + ன) + (த + ந் + த + ன)

= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 6 + 4 + 4 அக்ஷரங்கள்



தாளம் : மத்யம காலம் :

= 3 + 2 + 2

= திச்ர லகு (l-3) + த்ருதம் (O) + த்ருதம் (O)

= திச்ர த்ரிபுடை



குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரங்கள்

** இதோடு 9 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 14 அக்ஷரமும்,

மத்யம காலத்தில் 7 அக்ஷரமும்

உள்ள திச்ர த்ரிபுடை தாளம் ஆக குருஜி போட்டுள்ளார்.



தாளம் போடவேண்டிய விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


No comments: