Monday, 26 September 2022

mUpputRuch- chevi - 039 - 048



பாட்டு - 039 (048) - மூப்புற்றுச் செவி - தாள விளக்கம்




சந்தம் :

தாத்தத் தத்தன தாத்தத் தத்தன

தாத்தத் தத்தன தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (தா + த் + த + த்) + (த + த் + த + ன) + (தா + த் + த + த்) + (த + த் + த + ன)

+ (தா + த் + த + த்) + (த + த் + த + ன) + (த + ன + தா + ன)

= (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

+ (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 5 (- 1) + 4 + 5 (- 1) + 4

+ 5 (- 1) + 4 + 5 (+ 3) **

= 4 + 4 + 4 + 4

+ 4 + 4 + 4 + 4

= 32 அக்ஷரங்கள்




தாளம் - மத்யம காலம் :

= 2 + 2 + 2 + 2

+ 2 + 2 + 2 + 2

= 16 அக்ஷரங்கள்

= 4 x 2 + 2 x 2 + 2 x 2

= (l-4 + O + O) x 2

= (சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்) x 2

= சதுச்ர த்ரிபுடை - 2 களை




தாளம் வீடியோ

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: