பாட்டு - 074 (087) - மூலங்கிளர் ஓர் உருவாய் - தாள விளக்கம்
சந்தம் :
தானந்தன தானன தானன
தாளம் - விளம்ப காலம் :
= (தா + ன + ந் + த + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)
= (2 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)
= 6 + 4 + 4
தாளம் - மத்யம காலம் :
= 3 + 2 + 2
= திச்ர லகு + த்ருதம் + த்ருதம்
= l-3 + O + O
= திச்ர த்ரிபுடை
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 9 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 14 அக்ஷரமும், மத்யம காலத்தில் 7 அக்ஷரமும் உள்ள
முழு தாளம் ஆக (திச்ர த்ரிபுடை) அமைத்துள்ளார் குருஜி.
குறிப்பு - பாட்டு முடிக்கும்பொழுது
அருள்வாயே முருகா என்று பாடி
பிர - காசம் - என்பதை ப்ரகாசம்
என பாடி முடிக்கிறார் குருஜி.
தாளம் வீடியோ :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment