Tuesday, 27 September 2022

manakkavalai - 073 - 086

 



பாட்டு - 073 (086) - மனக்கவலை - தாள விளக்கம்




சந்தம் :

தனத்ததன தான தந்த




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த் + த + த + ன) + (தா + ன) + (த + ந் + த)

= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1)

= 6 (-1) + 3 + 3 **

= 5 + 3 + 3




தாளம் - மத்யம காலம் :

= 2.5 + 1.5 + 1.5

= தக தகிட+ தகிட + தகிட




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 6 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 11 அக்ஷரமும், மத்யம காலத்தில் 5.5 அக்ஷரமும் உள்ள

முழு தாளம் ஆக (தக தகிட+ தகிட + தகிட) அமைத்துள்ளார் குருஜி.




தாளம் வீடியோ :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: