Monday, 26 September 2022

karuvadainthu - 007

 



பாட்டு - 007 - கருவடைந்து பத்துற்ற - தாள விளக்கம்



சந்தம் :

தனனதந்த தத்தத்த தந்த

தனன தந்த தத் தத்த தந்த



தாளம் : விளம்ப காலம் :

= (த + ன + ன + த + ந் + த) + (த + த் + த + த் + த) + (த + ந் + த)

= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1)

= (6) + (5) + (3) அக்ஷரங்கள்



தாளம் : மத்யம காலம் :

= (3) + (2.5) + (1.5)

= (1.5 + 1.5) + (1 + 1.5) + 1.5 அக்ஷரங்கள்

= (தகிட + தகிட) + (தக + தகிட) + (தகிட)



குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் -

** குருஜி இதோடு 9 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 14 அக்ஷரமும், மத்யம காலத்தில் 7 அக்ஷரமும் உள்ள முழு தாளம் ஆக மாற்றியுள்ளார்.

ஆக, தொங்கலும், தகிட + தகிட + தக + தகிட + தகிட என்ற தாளத்தில் பாடவேண்டும்.



தாளம் வீடியோ:

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




No comments: