பாட்டு - 006 - உனைத் தினம் தொழுதிலன் - தாள விளக்கம்
சந்தம் :
தனத்த தந்தன தனதன தனதன
தாளம் : விளம்ப காலம் :
= (த + ன + த் + த) + (த + ந் + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன)
= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)
= 4 + 4 + 4 + 4 அக்ஷரங்கள்
தாளம் : மத்யம காலம் :
= [2 + 2] + 2 + 2 அக்ஷரங்கள்
= 4 + 2 + 2
= சதுச்ர லகு (l-4) + த்ருதம் (O) + த்ருதம் (O)
= சதுச்ர த்ரிபுடை - சதுச்ர நடை
குறிப்பு : தொங்கல்
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்.
** விளம்ப காலத்தில் குருஜி 11 அக்ஷரத்தை சேர்த்து 16 அக்ஷரமுள்ள தாளமாக மாற்றியுள்ளார். மத்யம காலத்தில் 8 அக்ஷரம் - சதுச்ர த்ரிபுடை - சதுச்ர நடை
தாளம் வீடியோ:
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment