Tuesday, 27 September 2022

chuththiya narappudan - 089 - 105



பாட்டு - 089 (105) - சுத்திய நரப்புடன் - தாள விளக்கம்




சந்தம் :

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன

தந்ததான




தாளம் - விளம்ப காலம் :

(த + த் + த + த + ன) + (த + த் + த + த + ன) + (த + த் + த + த + ன) + (த + த் + த + த + ன)

(1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)

= 5 + 5 + 5 + 5 = 20 அக்ஷரங்கள் - முதல் வரி

5 + 5 + 5 + 5 = 20 அக்ஷரங்கள் - இரண்டாவது வரி

5 + 5 + 5 + 5 = 20 அக்ஷரங்கள் - மூன்றாவது வரி

(த + ந் + த + தா + ன)

(1 + 1 + 1 + 2 + 1)

6 (+ 4) ** = 10 அக்ஷரங்கள் - தொங்கல்




தாளம் - மத்யம காலம் :

= 2.5 + 2.5 + 2.5 + 2.5 = 10 அக்ஷரங்கள் - முதல் வரி

2.5 + 2.5 + 2.5 + 2.5 = 10 அக்ஷரங்கள் - இரண்டாவது வரி

2.5 + 2.5 + 2.5 + 2.5 = 10 அக்ஷரங்கள் - மூன்றாவது வரி

2.5 + 2.5 = 5 அக்ஷரங்கள் - தொங்கல்

= (4 + 4 + 4 + 2) x 2.5

= (சதுச்ர லகு + சதுச்ர லகு + சதுச்ர லகு + த்ருதம்) x 2.5

= சதுச்ர த்ருவம் - கண்ட நடை




குறிப்பு - தாள நடை

கண்ட நடையை (தக தகிட) என போடுவதற்கு பதில் (தத்த-தன) என்று சந்தத்திற்கு ஏற்ப குருஜி

(தகிட தக) என தாள நடையை அமைத்திருக்கிறார்.




தாளம் வீடியோ

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: