Tuesday, 27 September 2022

iruvinai punainthu - 080 - 095

 



பாட்டு - 080 (095) - இருவினை புனைந்து - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தனந்த தான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த + ன) + (த + ன + ந் + த) + (தா + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1)

= 4 + 4 + 3




தாளம் - மத்யம காலம் :

= 2 + 2 + 1.5

= 4 + 1.5

= l-4 + தகிட

= சதுச்ர லகு + திச்ரம்




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 6 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 11 அக்ஷரமும், மத்யம காலத்தில் 5.5 அக்ஷரமும் உள்ள

முழு தாளம் ஆக (சதுச்ர லகு + திச்ரம்) அமைத்துள்ளார் குருஜி.




தாளம் வீடியோ

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




No comments: