பாட்டு - 081 (096) - எந்தத் திகையினும் - தாள விளக்கம்
சந்தம் :
தந்தத் தனதன தனதன தனதன
தாளம் - விளம்ப காலம் :
= (த + ந் + த + த்) + (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன)
= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)
= 4 + 4 + 4 + 4
தாளம் - மத்யம காலம் :
= 2 + 2 + 2 + 2
= 4 + 2 + 2
= l-4 + O + O
= சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்
= சதுச்ர த்ரிபுடை
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 11 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 16 அக்ஷரமும், மத்யம காலத்தில் 8 அக்ஷரமும் உள்ள
முழு தாளம் ஆக (சதுச்ர த்ரிபுடை) போட்டுள்ளார் குருஜி.
தாளம் வீடியோ
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment