பாட்டு - 079 (094) - ஆனாத பிருதிவி - தாள விளக்கம்
சந்தம் :
தானான தனதனத் தான தனதன
தாளம் - விளம்ப காலம் :
= (தா + னா + ன) + (த + ன + த + ன + த்) + (தா + ன) + (த + ன + த + ன)
= (2 + 2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1)
= 5 + 5 + 3 + 4
தாளம் - மத்யம காலம் :
= 2.5 + 2.5 + 1.5 + 2
= தக தகிட + தகிட தக + தகிட + தக திமி
குறிப்பு - தொங்கல் :
த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம் - இதோடு 11 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 17 அக்ஷரமும், மத்யம காலத்தில் 8.5 அக்ஷரமும் உள்ள
முழு தாளம் ஆக (தக தகிட + தகிட தக + தகிட + தக திமி) அமைத்துள்ளார் குருஜி.
தாளம் வீடியோ
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment