Tuesday, 27 September 2022

oruvaraiyum oruvar - 082 - 097



பாட்டு - 082 (097) - ஒருவரையும் ஒருவர் - தாள விளக்கம்




சந்தம் :

தனதனன தனதனன தான தந்தனம்




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த + ன + ன) + (த + ன + த + ன + ன) + (தா + ன) + (த + ந் + த + ன + ம்)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)

= 5 + 5 + 3 + 5 (- 1) **

= 5 + 5 + 3 + 4




தாளம் - மத்யம காலம் :

= 2.5 + 2.5 + 1.5 + 2

= (தக தகிட) + (தக தகிட) + (தகிட + தக திமி)

= கண்ட சாப்பு + கண்ட சாப்பு + மிச்ர சாப்பு




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 12 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 17 அக்ஷரமும், மத்யம காலத்தில் 8.5 அக்ஷரமும் உள்ள

முழு தாளம் ஆக (கண்ட சாப்பு + கண்ட சாப்பு + மிச்ர சாப்பு) அமைத்துள்ளார் குருஜி.




தாளம் வீடியோ
 
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: