Tuesday, 27 September 2022

charaNa kamalAlayaththai - 088 - 104

 



பாட்டு - 088 (104) - சரண கமலாலயத்தை - தாள விளக்கம்




சந்தம் :

தனதனன தான தத்த




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த + ன + ன) + (தா + ன) + (த + த் + த)

= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1)

= 5 + 3 + 3




தாளம் - மத்யம காலம் :

= 2.5 + 1.5 + 1.5

= தக தகிட + தகிட + தகிட




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 6 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 11 அக்ஷரமும், மத்யம காலத்தில் 5.5 அக்ஷரமும் உள்ள

முழு தாளம் ஆக (தக தகிட + தகிட + தகிட) போட்டிருக்கார் குருஜி.




தாளம் வீடியோ

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



No comments: