Monday, 26 September 2022

pancha pAthaka - 032 - 039

 



பாட்டு - 032 (039) - பஞ்ச பாதக - தாள விளக்கம்




சந்தம் :

தந்த தானன தனதன தனதன




தாளம் - விளம்ப காலம் :

= (த + ந் + த) + (தா + ன + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன)

= (1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 3 + 4 + 4 + 4




தாளம் - மத்யம காலம் :

= 1.5 + 2 + 2 + 2

= (1.5 + 2) + (2 + 2)

= (தகிட + தக-திமி) (தக-திமி + தக-திமி)

= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்




குறிப்பு - தொங்கல் :

தனதான = 5 அக்ஷரம் - அதோடு 10 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 15 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 7.5 அக்ஷரமும் உள்ள

முழு தாளம் (மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்) ஆக குருஜி அமைத்துள்ளார்.




குறிப்பு - எடுப்பு : தாள விடியோ

இந்த பாட்டுக்கு குருஜி தாள எடுப்பு அரை இடத்தில் போட்டுள்ளார்.

பாட்டை முடிக்கும்பொழுது, பெருமாளே என்று பாடி, 'என் எதிரே நீ வரவேணும்' எனும் வார்த்தைகளை பாடும்பொழுது, 'எதிரே' சமத்தில் வருமாறு பாடவேண்டும். அதை தொடர்ந்து, 'வரவேணும்' எனும் வார்த்தையை அரை இடத்தில பாடி முடிக்கவேண்டும்.




தாளம் வீடியோ:

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



No comments: