பாட்டு - 036 (044) - மங்கை சிறுவர் - தாள விளக்கம்
சந்தம் :
தந்த தனன தந்த தனன
தந்த தனன தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ந் + த) + (த + ன + ன) + (த + ந் + த) + (த + ன + ன)
+ (த + ந் + த) + (த + ன + ன) + (த + ன + தா + ன)
= 3 + 3 + 3 + 3
3 + 3 + 5 (+ !) **
= 24 அக்ஷரங்கள்
தாளம் - மத்யம காலம் :
= 1.5 + 1.5 + 1.5 + 1.5
+ 1.5 + 1.5 + 1.5 + 1.5
= 4 x 1.5 + 2 x 1.5 + 2 x 1.5
= (l-4 + O + O) x 1.5
= (சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்) - திச்ர நடையில்
= சதுச்ர த்ரிபுடை - திச்ர நடை
தாளம் வீடியோ :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment