Monday, 26 September 2022

manaththin pangena - 037 - 045

 



பாட்டு 037 (045) - மனத்தின் பங்கென - தாள விளக்கம்




சந்தம் :

தனத்தந்தந் தனத்தந்தந்




தாளம் - விளம்ப காலம் :

= (த +ன + த் + த + ந் + த + ந்) + (த + ன + த் + த + ந் + த + ந்)

= (1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1)

= 7 + 7




தாளம் - மத்யம காலம் :

= 3.5 + 3.5

= (தகிட + தக-திமி) + (தகிட + தக-திமி)

= மிச்ர சாப்பு




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + னா = 1 + 1 + 2 + 2 = 6 அக்ஷரம் - இதோடு 8 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 14 அக்ஷரமும், மத்யம காலத்தில் 7 அக்ஷரமும் உள்ள தாளம் ஆக அமைத்துள்ளார் குருஜி.

மத்யம காலத்தில் 7 அக்ஷரம் = 2 x மிச்ர சாப்பு




தாளம் வீடியோ

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



No comments: