Monday, 26 September 2022

iyal isaiyil - 016 - 017

 



பாட்டு - 016 (017) - இயல் இசையில் - தாள விளக்கம்




சந்தம் :

தனதனன தனன தந்தத் தனதான




தாளம் : விளம்ப காலம் :

= (த + ன + த + ன + ன) + (த + ன + ன) + (த + ந் + த + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 5 + 3 + 4 + 5 (+1) **




தாளம் : மத்யம காலம் :

= 2.5 + 1.5 + 2 + 3

= 2.5 + (1.5 + 2) + 3

= (தக தகிட) + (தகிட + தக திமி) + (தக திமி தக)

= கண்ட சாப்பு + மிச்ர சாப்பு + திச்ர ஏகம்




தாளம் வீடியோ:

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: