Monday, 26 September 2022

Evinai nEr vizhi - 017 - 020

 



பாட்டு - 017 (020) - ஏவினை நேர் விழி - தாள விளக்கம்




சந்தம் :

தானன தானன தானன தானன




தாளம் : விளம்ப காலம் :

= (தா + ன + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)

= (2 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4




தாளம் : மத்யம காலம் :

= 2 + 2 + 2 + 2

= (2 + 2) + 2 + 2

= சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்

= l-4 + O + O

= சதுச்ர த்ரிபுடை




தொங்கல் :

த + ன + தா + னா = 1 + 1 + 2 + 2 = 6 அக்ஷரங்கள்

அதோடு 2 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 8 அக்ஷரங்களும்

மத்யம காலத்தில் 4 அக்ஷரங்களும் ஆக

போட்டுள்ளார் குருஜி.

மத்யம கால 4 அக்ஷரம் = 2 x த்ருதம்




தாளம் வீடியோ:

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



No comments: