Monday, 26 September 2022

apakAra ninDaipattu = 047 - 057

 



பாட்டு - 047 (057) - அபகார நிந்தைபட்டு - தாள விளக்கம்




சந்தம் :

தனதான தந்தனத் தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + தா + ன) + (த + ந் + த + ன + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 5 + 5 + 5 (+1) **

= 16 அக்ஷரங்கள்




தாளம் - மத்யம காலம் :

= 2.5 + 2.5 + 3

= 8 அக்ஷரங்கள்

= தக தகிட + தகிட தக + தக திமி தக




தாளம் வீடியோ :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: