பாட்டு - 051 (061) - உலக பசுபாச - தாள விளக்கம்
சந்தம் :
தனதனன தான தந்த தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த + ன + ன) + (தா + ன) + (த + ந் + த) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1 + 1 + 1) + (2 +1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 5 + 3 + 3 + 5 (+1) **
= 17 அக்ஷரங்கள்
தாளம் - மத்யம காலம் :
= 2.5 + 1.5 + 1.5 + 3
= 8.5 அக்ஷரங்கள்
= தக தகிட + தகிட + தகிட + தக திமி தக
= கண்ட சாப்பு + திச்ரம் + திச்ரம் + திச்ர ஏகம்
தாளம் வீடியோ :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment