பாட்டு - 062 (074) - சுருதிமுடி - தாள விளக்கம்
சந்தம் :
தனதனன தானந்த தத்ததன தானதன
தனதனன தானந்த தத்ததன தானதன
தனதனன தானந்த தத்ததன தானதன தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த + ன + ன) + (தா + ன + ந் + த) + (த + த் + த + த + ன) + (தா + ன + த + ன)
+ (த + ன + த + ன + ன) + (தா + ன + ந் + த) + (த + த் + த + த + ன) + (தா + ன + த + ன)
+ (த + ன + த + ன + ன) + (தா + ன + ந் + த) + (த + த் + த + த + ன) + (தா + ன + த + ன)
+ (த + ன + தா + ன)
= 5 + 5 + 5 + 5
+ 5 + 5 + 5 + 5
+ 5 + 5 + 5 + 5
+ 5 (+ 5) **
= 20 அக்ஷரங்கள் - முதல் வரியில்
= 20 அக்ஷரங்கள் - இரண்டாவது வரியில்
= 20 அக்ஷரங்கள் - மூன்றாவது வரியில்
தொங்கல் = 5 - இதோடு 5 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 10 அக்ஷரங்கள்
ஆக அமைத்துள்ளார் குருஜி.
தாளம் - மத்யம காலம் :
= 2.5 + 2.5 + 2.5 + 2.5 = 4 x 2.5 = 10 அக்ஷ்ரங்கள்
+ 2.5 + 2.5 + 2.5 + 2.5 = 4 x 2.5 = 10 அக்ஷ்ரங்கள்
+ 2.5 + 2.5 + 2.5 + 2.5 = 4 x 2.5 = 10 அக்ஷ்ரங்கள்
+ 5 = 2 x 2.5 அக்ஷரங்கள்
= (4 + 4 + 4 + 2) x 2.5
= (சதுச்ர லகு + சதுச்ர லகு + சதுச்ர லகு + த்ருதம்) x 2.5
= (l-4 + l-4 + l-4 + O) x 2.5
= சதுச்ர த்ருவம் - கண்ட நடை
தாளம் வீடியோ :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment