பாட்டு - 060 (071) - சிவனார் மனம் குளிர - தாள விளக்கம்
சந்தம் :
தனனா தனந்ததன
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + னா) + (த + ன + ந் + த + த + ன)
= (1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1 + 1 + 1)
= 4 (+ 1) + 6 (- 1) **
= 5 + 5
தாளம் - மத்யம காலம் :
= 2.5 + 2.5 ..
= தக தகிட
= கண்ட சாப்பு
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 5 அக்ஷரத்தை சேர்த்து
விளம்ப காலத்தில் 10 அக்ஷரமும், மத்யம காலத்தில் 5 அக்ஷரமும்
ஆக அமைத்துள்ளார் குருஜி.
மத்யம காலத்தில் 5 அக்ஷரம் = இரண்டு கண்ட சாப்பு.
தாளம் வீடியோ :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment