Monday, 26 September 2022

ninathu thiruvadi - 004

 



பாட்டு - 004 - நினது திருவடி - தாள விளக்கம்




சந்தம் :

தனன தனதன தத்தன தத்தன




தாளம் : விளம்ப காலம் :

= (த + ன + ன) + (த + ன + த + ன) + (த + த் + த + ன) + (த + த் + த + ன)

= (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 3 + 4 + 4 + 4 = 15 அக்ஷரங்கள்




தாளம் : மத்யம காலம் :

= 11/2 + 2 + 2 + 2 = 7.5 அக்ஷரங்கள்

= (11/2 + 2) + (2 + 2)

= (தகிட தக-திமி) + (தக-திமி தக-திமி)

= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்




குறிப்பு : தொங்கல்

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்.

** விளம்ப காலத்தில் குருஜி 10 அக்ஷரத்தை சேர்த்து 15 அக்ஷரமுள்ள தாளமாக மாற்றியுள்ளார். மத்யம காலத்தில் 7.5 அக்ஷரம் = மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்




தாளம் வீடியோ:

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



No comments: