Tuesday, 27 September 2022

kAmiyathth(u) azhunthi - 086 - 102




பாட்டு - 086 (102) - காமியத்து அழுந்தி - தாள விளக்கம்




சந்தம் :

தானனத் தனந்த தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (தா + ன + ன + த்) + (த + ன + ந் + த) + (த + ன + தா + ன)

= (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 5 + 4 + 5

= 5 (-1) + 4 + 5 (+3) **

= 4 + 4 + 8




தாளம் - மத்யம காலம் :

= 2 + 2 + 4

= 4 + 2 + 2

= l-4 + O + O

= சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்

= சதுச்ர த்ரிபுடை




தாளம் வீடியோ

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: