Monday, 26 September 2022

kaiththala niRaikani - 001

 

பாட்டு - 001 - கைத்தல நிறைகனி - தாள விளக்கம்


சந்தம் :

தத்தன தனதன தத்தன தனதன

தத்தன தனதன தனதான


தாளம் - விளம்ப காலம் :

= (த + த் + த + ன) + (த + ன + த + ன) + (த + த் + த + ன) + (த + ன + த + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4                      

= 16 அக்ஷரங்கள்


தாளம் - மத்யம காலம் :

= (2 + 2) + 2 + 2                   

= 4 + 2 + 2                

= 8 அக்ஷரங்கள்

= சதுச்ர லகு (l-4) + த்ருதம் (O) + த்ருதம் (O)

= சதுச்ர த்ரிபுடை (சதுச்ர நடை)


குறிப்பு : தொங்கல்

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்.

விளம்ப காலத்தில் குருஜி 3 அக்ஷரத்தை சேர்த்து 8 அக்ஷரமுள்ள தாளமாக மாற்றியுள்ளார்.

மத்யம காலத்தில் 4 அக்ஷரம் = த்ருதம் (O) + த்ருதம் (O)


தாளம் போடும் விதம் - 

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




 

No comments: