Tuesday, 27 September 2022

kadimA malarkkuL - 084 - 099



பாட்டு - 084 (099) - கடிமா மலர்க்குள் - தாள விளக்கம்




சந்தம் :

தனனா தனத்த தந்த




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + னா) + (த + ன + த் + த) + (த + ந் + த)

= (1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1

= 4 (+1) + 4 (-1) + 3 **

= 5 + 3 + 3




தாளம் - மத்யம காலம் :

= 2.5 + 1.5 + 1.5

= தக தகிட + தகிட + தகிட




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 6 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 11 அக்ஷரமும், மத்யம காலத்தில் 5,5 அக்ஷரமும் உள்ள

முழு தாளம் ஆக (தக தகிட + தகிட + தகிட) அமைத்துள்ளார் குருஜி.




தாளம் வீடியோ

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: