Monday, 26 September 2022

amuth(u) uthaDhi - 012

 



பாட்டு - 012 - அமுத் உததி - தாள விளக்கம்




சந்தம் :

தனதனன தனதனன தந்தத் தந்தத்




தாளம் : விளம்ப காலம் :

= (த + ன + த + ன + ன) + (த + ன + த + ன + ன) + (த + ந் + த + த்) + (த + ந் + த + த்)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 5 + 5 + 4 + 4 = 18 அக்ஷரங்கள்




தாளம் : மத்யம காலம் :

= 2.5 + 2.5 + 2 + 2 = 9 அக்ஷரங்கள்

= [தக தகிட] + [தக தகிட] + [தக திமி + தக திமி]

= கண்ட சாப்பு + கண்ட சாப்பு + சதுச்ர ஏகம்




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 13 அக்ஷரத்தை சேர்த்து

விளம்ப காலத்தில் 18 அக்ஷரம்

மத்யம காலத்தில் 9 அக்ஷரமுள்ள

[கண்ட சாப்பு + கண்ட சாப்பு + சதுச்ர ஏகம்]

தாளம் ஆக குருஜி பாடியுள்ளார்.




தாளம் வீடியோ:

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




No comments: